
சாக்ஷி அகர்வால் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார்.இவர் முதன்மையாக தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர்.இவர் தற்போது பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.இவர் பெங்களூரில் வடிவழகியாக தனது தொழிலைத் தொடங்கிய பிறகு தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னர் இரண்டு கன்னடப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
இவர் திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணிபுரிந்தார்.சாக்ஷி நடிப்பதைத் தவிர பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.நடிகை சாக்ஷி அகர்வால் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் ஒரு காமெடி காட்சியில் நடித்திருப்பார் அதன் பிறகு கன்னடம் மலையாளம் என்று பல மொழிகளில் நடித்திருக்கின்றார்.
இவர் கதாநாயகி காண வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.அதனால் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்ட நடிகை சாட்சியா அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்திருப்பார்.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதன் பிறகு அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார்.
இவர் தன்னுடைய கட்டழகை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒரு வழி செய்து வருவார்.இந்த நிலையில் தற்பொழுது மஞ்சள் நிற உடையில் பளபளன்னு இருக்கும் மேனியை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஒரு வழி செய்து வருகின்றார்.