நீ என்னதான் மறைச்சாலும் முட்டிக்கிட்டு நிக்கும் பேரழகு..! கூச்சம் இல்லாமல் காட்டும் ரேஷ்மா

நீ என்னதான் மறைச்சாலும் முட்டிக்கிட்டு நிக்கும் பேரழகு..! கூச்சம் இல்லாமல் காட்டும் ரேஷ்மா

ரேஷ்மா பசுபுலேட்டி என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.இவர் திரைப்படங்களில் நடிப்பது தவிர்த்து தொலைக்காட்சி நடிகை மற்றும் வடிவழகி மற்றும் தொகுப்பாளரும் ஆவார்.இவர் நடிகர் பாபி சிம்மாவின் உறவினர் ஆவார்.இவருடைய தந்தை பிரசாத் பசிபிளிட்டி தயாரித்து வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானார்.

பிறகு இவர் மலையாள தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வந்தார்.இதனைத் தொடர்ந்து இவர் இந்தியாவை மீட்டு இயக்கத்தின் ஆதரவாளராகவும் இருந்திருக்கிறார்.இவர் பொழுதுபோக்கு துறையில் நுழைவதற்கு முன் ஒரு விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து இருக்கிறார்.

இவர் சின்னத்திரையில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.அது மட்டுமில்லாமல் இவர் சின்னத்திரை இன் கிளாமர் குயினாகவும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.இவர் சன் டிவியில் முதன் முதலில் தன் நடிப்பை ஆரம்பித்து தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

அதன் பிறகு இவர் மாடலிங் நடிப்பு என்று தன் கவனத்தை செலுத்தி வருகின்றார் தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

மேலும் இவர் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு சாம்பியன் என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார்.

மேலும் இவர் சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகின்றார்.

இந்த நிலையில் தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அல்ட்ரா மார்டன் லூக்கில் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *