
குழந்தை நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது ஒரு முன்னணி நடிகையாக அவதாரம் எடுத்துள்ளவர்தான் ஹன்சிகா மோட்வானி இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழில் ஜெயம் ரவி நடித்த எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை, ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜூலியட், அரண்மனை போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ஒரு முன்னணி நடிகையாக அறிமுகமானார்.
இவர் பார்ப்பதற்கு குஷ்பு போல இருப்பதால் இவரின் ரசிகர்கள் சின்ன குஷ்பூ என்று அழைத்து வந்தார் தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் மற்றும் ஹன்சிகா நடித்த ஆம்பள என்ற திரைப்படத்தில் ஹன்சிகாவுடன் குஷ்பு சேர்த்து ஒரு பாடலுக்கு நடனம் ஆட வைத்தார்.
தொடர்ந்து பல படங்களில் இத்து முன்னணி நடிகையாக இருக்கும் இவர் சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.ஆரம்பத்தில் கொலு கொழு கொழுன்னு இருந்த ஹன்சிகா தற்பொழுது உடல் எடையை குறைத்து தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் இதை பார்த்த ஹன்சிகாவின் ரசிகர்கள் பழைய ஹன்சிகா தான் எங்களுக்கு பிடிக்கும் இப்படி இருக்கும் ஹன்சிகா எங்களுக்கு பிடிக்கவில்லை என்று விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.
திருமணம் முடிந்த பின்பு பட நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் அன்சிகா அந்த வகையில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் ஹன்சிகா படத்தில் நடிக்க போகிறார் என்று ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.