டைட்டான சிவப்பு நிற உடையில் சில்மிஷம் பண்ணும் நடிகை..முன்னழகை தூக்கலாக காட்டும் கியாரா…

கியாரா அத்வானி இந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் பணியாற்றும் ஒரு இந்திய திரைப்பட நடிகை.இவர் நகைச்சுவை திரைப்படமான fugly என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.பிறகு இவர் கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனியின் இளம் வயது காலத்தை திரைப்படமாக எடுத்த திரைப்படத்தில் இவர் தோனிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

இவர் மும்பையைச் சேர்ந்தவர் பாலிவுட் நடிகை மற்றும் மாடலாகவும் தற்பொழுது வலம் வந்து கொண்டிருக்கிறார்.இவர் பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

அது மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் திரைப்படங்கள் நடித்துள்ளார் லாஸ்ட் ஸ்டோரீஸ் அந்த லாட்ஜி என்ற திரைப்படத்தில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக நடித்த ரசிகர்களை அதிர விட்டு இருப்பார்.

தற்பொழுது இவர் சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.இவர் ஹிந்தி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவுடன் டேட்டிங் செய்து வருகின்றார்.

இவர் சில மாதங்களுக்கு முன் அவரை திருமணம் செய்து கொண்டார் திருமணம் ஆனாலும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகின்றார்.மேலும் அரைகுறை உடைகளில் அழகான தன்னுடைய உடலை காட்டி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

பாலிவுட்டில் நடிகையாக இவர் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி வருகின்றார்.அந்த புகைப்படங்களை பார்த்தாலே ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது.

தற்பொழுது இவர் சில ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தாலும் ஒரு பக்கம் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.இந்த நிலையில் சிவப்பு நிற கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்களை மயக்கும் அளவிற்கு வைத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *