
ரேஷ்மா என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.அது மட்டும் இல்லாமல் இவர் ஒரு வடிவழகி மற்றும் தொகுப்பாளரும் கூட ஆவார்.இவர் நடிகர் பாபி சிம்மாவின் உறவினரும் ஆவார் இவருடைய தந்தை பிரசாத் பசிபிளிட்டி தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அதுமட்டுமில்லாமல் இவர் இந்தியாவில் மீடூ இயக்கத்தின் ஆதரவாளராகவும் இருக்கிறார்.இவர் பொழுதுபோக்கு துறையில் நுழைவதற்கு முன் ஒரு விமான பணி பெண்ணாக பணிபுரிந்து இருக்கிறார்.இவர் ஆந்திராவே சேர்ந்தவர் இவர் டிகிரி முடித்துவிட்டு மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அந்தப் பக்கம் சென்றவர்.
இவர் சின்னத்திரைப்பக்கம் சென்று டிவி ஆங்கர் செய்தி வாசிப்பாளர் சீரியல் நடிகை என்று தன்னுடைய காலடியை பதித்தார். திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.ஆனால் கணவருடன் சில பிரச்சினை ஏற்பட்டு அவரை விட்டு பிரிந்து வந்தார்.
அதன் பிறகு தமிழ் சீரியலில் நடிக்க தொடங்கினார் வம்சம் சீரியலில் நடிக்க தொடங்கி தற்பொழுது பல சீரியல்களில் நடித்து வருகிறார்.
தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட சீரியலில் நடித்திருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் இவர் சில திரைப்படங்களை சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் விமல் நடித்த விலங்கு என்ற வெப் சீரிஸில் இவர் சிறிய கதாபாத்திரத்தில் கிளாமர் காட்சியில் நடித்திருப்பார். இது எல்லாவற்றையும் விட கிளுகிளுப்பான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இந்த நிலையில் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.