கீழே குனிந்து மிதக்கும் படகில் தன்னுடைய முன்னழகை கவர்ச்சி உடையில் காட்டி வரும் நடிகை..!

கீழே குனிந்து மிதக்கும் படகில் தன்னுடைய முன்னழகை கவர்ச்சி உடையில் காட்டி வரும் நடிகை..!

கேப்ரியெல்லா என்பவர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றிய முன்னாள் குழந்தை நட்சத்திரம் ஆவார்.இவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஒரு நடன நிகழ்ச்சியில் முதல் முறையாக தோன்றினார்.ஜோடி நம்பர் ஒன் பருவம் 6 இல் வெற்றியாளராக ஆனார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு சி பிரிவு என்றால் சீரியலில் நடித்துள்ளார் தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றார். பிறகு தனுஷ் நடித்த 3 என்ற திரைப்படத்தில் சுருதிஹாசனுக்கு தங்கையாக நடித்துள்ளார்.

பிறகு சென்னையில் ஒரு நாள் என்ற திரைப்படத்தில் ரியா என்ற கேரக்டரி நடித்துள்ளார் பிறகு சமுத்திரக்கனி அப்பா என்ற திரைப்படத்தை நடித்துள்ளார்.பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் நாளில் ஒரு பெண் போட்டியாளராக பங்கேற்றார்.

அந்த சீசனில் நடிகர் ஆரி வின்னராக வெற்றி பெற்றார். பிக் பாஸ் வீட்டுக்குள் குட்டையான பாவாடை கண்ணை உருத்தும் வகையில் முன்னழகு தெரிக்கும் இறுக்கமான மேலாடையில் வலம் வந்து கொண்டிருந்தார்.

இவர் திரைப்படங்கள் நடிப்பதை மட்டும் இல்லாமல் சீரியல்களிலும் அதிகம் நடித்து வந்தார்.அது மட்டும் இல்லாமல் இவர் இணையதளத்தில் அதிகம் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் தன்னுடைய உடல் அங்கங்களை காட்டி ரசிகர்களின் அனல் மூச்சு காற்றை தன் மேல் படுமாறு செய்திருக்கிறார்.

இந்த வகையில் தற்பொழுது எம்பிராய்டரி அலங்காரம் செய்த மென்மைநிற பட்டு போன்ற உடைகள் முன்னழகு தூக்கி காட்டி தன்னுடைய சேகரம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் வியந்து போய் இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *