
கிரண் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.இவர் தமிழ் மலையாளம் ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட்.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழில் இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிரங்கடித்தார். இந்நிலையில் ரசிர்கர்கள் மத்தியில் தன்னை ஆக்ட்டிவாக வைத்துக்கொள்ள இணைதளங்களில் அடிக்கடி படுமோசமான உடைகளில் கவர்ச்சி காட்டி வருகிறார்.
தற்போது உடல் எடை கூடிக் காட்சியளிக்கும் இவர் instagram பக்கத்தில் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.
தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் இளசுகள் மயக்கமடித்து விழுகின்றனர்.