
ராசி கண்ணா என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.மெட்ராஸ் காஃபே என்ற இந்தி திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார்.அதன் பிறகு தமிழ் திரைப்படத்தில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர் பெங்கால் டைகர்,சுப்ரீம்,தோழி பிரேமா,வெங்கி மாமா,திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.பிறகு கார்த்திக்கு ஜோடியாக சர்க்கார் என்ற திரைப்படத்தில் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட்டானது.தற்பொழுது இவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகின்றார்.இவர் பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி இருக்கிறார்.
தமிழ் மொழியில் நடித்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் மனதை விரைவாக கவர்ந்து விட்டார்.மேலும் முதல் திரைப்படத்தைத் தொடர்ந்து அடங்கமறு அயோக்கியா சங்க தமிழ்ச்செல்வன் பேன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் தெலுங்கிலும் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் தமிழை விட தெலுங்கில் தான் அதிகம் திரைப்படங்கள் நடித்துள்ளார்.இவர் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகின்றார்.
இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டேன் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகின்றார்.
இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற நீண்ட கவுண்டன் என்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.அதில் மிகவும் டைட்டான உடலில் தன்னுடைய வளவளப்பான மேனியை காட்டி ரசிகர்களை திணறு அடித்து இருக்கிறார்.