என்னங்க திடீர்னு இப்படி மாறிட்டீங்க.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மாளவிகா மோகன்.

மாளவிகா மோகன் தென்னிந்தியா மொழி திரைப்படங்கள் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் பெரும்பாலும் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.2013 ஆம் ஆண்டு பட்டம் போலே என்ற மலையாளத் திரைப்படத்தின் அடுத்தவன் மூலம் திரைப்பட தொடக்க அறிமுகமானார் அதை தொடர்ந்து ஹிந்தி திரைப்படங்கள் நடித்து வந்தார் 2019 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரைப்படம் துரைக்கு அறிமுகமானார்.

2021 ஆம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் தொடர்ந்து நடிகர் தனுஷின் மாறன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.தற்பொழுது விக்ரம் நடிக்கும் தங்களால் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்காக சிலம்பம் சுற்று பயிற்சி எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் அது வைரலாகி வந்தது.

தற்பொழுது தங்களின் படம் இறுதி ஆட்டத்தை எட்டிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தனது அழகான புகைப்படத்தை வெளியிடுவதிலும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிடுவதில் கவனத்தை செலுத்தி வருகிறார். இதன் மூலம் தமிழில் பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்ச்சி போதே படங்களை வெளியிட்டுக் கொண்டு வந்திருந்த மாளவிகா மோகன் தற்போது சேலையில் அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் என்னங்க திடீர்னு மாறிட்டீங்க என்று விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.

என்னங்க திடீர்னு இப்படி மாறிட்டீங்க.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மாளவிகா மோகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *