
மாளவிகா மோகனன் என்பவர் ஒரு இந்தி திரைப்பட நடிகை ஆவார் இவர் இந்தி கன்னடம் மலையாளம் தமிழ் போன்ற மொழிகளில் திரைப்படம் நடித்திருக்கிறார்.இவர் முதன் முதலில் ரஜினிகாந்த் நடித்த பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.பிறகு விஜய் நடித்த மாஸ்டர் என்ற திரைப்படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார்.
இவர் முதன் முதலில் பட்டம் போலே என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார்.இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்தார்.இவருடைய சிறுவயதில் இருந்து மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்ததால் தன்னுடைய பள்ளி கல்லூரி நாட்களில் சிறு சிறு நாடகங்களில் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வந்தார்.
பிறகு இவர் சினிமா துறையில் அதிகம் ஆர்வம் காட்டி வந்ததால் 2013 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தின் மூலம் இவர் ஒரு நடிகையாக அறிமுகமானார்.பின் இவர் தொடர்ந்து மலையாள திரைப்படங்களில் நடிப்பதே கவனம் செலுத்தி வந்தார்.பிறகு கன்னட திரைப்படத்திலும் நடித்து வந்தார்.
இதனால் இவர் மிகவும் பிரபலமடைந்தார் பிறகு இந்தி திரைப்படம் ஆன பியன்ட் த கிளவுட்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.பிறகு 2019 ஆம் ஆண்டு ரஜினி நடித்த பேட்டை என்ற திரைப்படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.இதனால் இவர் தமிழ் திரை உலகில் அனைவரும் கவரப்படும் நடிகையாக மாறினார்.
பிறகு 2021 ஆம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தை வெளிவந்த மாஸ்டர் என்ற திரைப்படத்தில் தளபதி விஜய் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இதனால் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாறன் என்ற திரைப்படத்திலும் தனுசுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இவர் திரைப்படங்களில் நடிப்பது தவிர்த்து இணையதளத்தில் அதிகம் கவரும் நடிகையாக இருக்கிறார்.
இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டேன் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகின்றார்.இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் தவறும் விதத்தில் இருப்பதினால் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திரிந்து வருகின்றனர்.
இவர் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஜிமெயில் தன்னுடைய முன்னாள் பழகியிருக்கும் பின்னல இருக்கும் அழகு சேர்க்கும் கடுமையான உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.இதனை பார்த்த ரசிகர்கள் ஏதோ ஸ்கிரீன் துணி போல் இருக்குது எல்லாமே தெரியுது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.